Palani Aandavar Kavadi Trust 簡介
பழனியாண்டவர்காவடிஅறக்கட்டளை
கதவுஎண்12/272 B,சிரகிரிவேலவன்வணிகவளாகம்
சுந்தராபுரம்மெயின்ரோடு,மதுக்கரைமார்க்கெ ட்
மதுக்கரை, கோயம்புத்தூர் - 641105
日期 : 4/118/2022
கோவை மாவட்டம் , மதுக்கரை வட்டம் , மதுக்கரை மார ்க்கெட்பகுதியில்ஊருக்குமத்தியில்அருள்மிக ுபழனியாண்டவர்திருகோவில்அமைந்துள்ளது。 இதுமிகவும்பழமையானகோவிலாகும்。 வருடா வருடம் இக்கோவிலில் தைபூசத் திருவிழா வ ெகுவிமர்சையாககொண்டாடபட்டுவருகிறது,மேலும் பங்குனி உத்திரம் , சூரசம்ஹாரம் , ஆகிய விழாக்களு ம்சிறப்பானமுறையில்கொண்டாடப்பட்டுவருகிறத ு。 தவிரமாதந்தோறும்சஷ்டிபூஜை,கிருத்திகைவழிப ாடுஆகியவைகளும்தொடர்ந்துநடைபெற்றுவருகின் றது。
தமிழ் பெரும் பாட்டன் மற்றும் தமிழ் இறையோன் ம ுருகனுக்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் தைபூசத்திருவிழாவெகுவிமர்சையாககொண்டாடப்பட ுவதைபோலவேஇங்கும்தைபூசத்திருவிழாவைதொடர்ந ்து 48 ஆண்டுகளாககொண்டாடிவருகிறோம்。 இவ்விழாவைமேலும்சிறப்பானமுறையிலும்,வெகுவ ிமர்சையானவகையிலும்கொண்டாடுவதற்க்குஏதுவாக *பழனியாண்டவர்காவடி*என்றஅறக்கட்டளையைஉறுவாக ்கிஉள்ளோம்..
இந்தஅறக்கட்டளையின்நோக்கமானது,தைபூசத்திர ுவிழாவைசிறப்பானமுறையில்நடத்துவதுமற்றும் அதை சாரந்து இருகின்ற அன்னதானம் , ஜமாப் இசை நிகழ ்ச்சி , மேலும் வானவேடிக்கை போன்ற நிகழ்வுகளுக் குநன்கொடைவழங்கிதைபூசத்திருவிழாவைசிறப்பட ையசெய்வதுமற்றும்மதுக்கரைபழனியாண்டவர்கோவ ிலில்இருந்துபழனிக்குபாதயாத்திரைசெல்லுகின ்றபக்தர்களுக்குஉதவியாகஇந்தஅறக்கட்டளைசெய ல்பட்டுவருகிறது..
மேலும்வரும்காலங்களில்ஏழைஎளியமாணவர்களுக ்கு கல்வி உதவித்தொகை , நலிவடைந்த அரசு பள்ளிகளு க்கு உதவிகள் , முதியோர் காப்பகங்கள் , அனாதை இல் லங்கள்போன்றவற்றுக்குஇயன்றஉதவிகளைசெய்வது எனமுற்பட்டுள்ளோம்...

展開